நீங்கள் தேடியது "Music Festival"

கோயமுத்தூர் : கிறிஸ்துமஸை வரவேற்று கோலாகல, இசைவிழா
25 Nov 2019 9:18 AM GMT

கோயமுத்தூர் : கிறிஸ்துமஸை வரவேற்று கோலாகல, இசைவிழா

கோவை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில், இயேசுவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை குறித்து அரங்கேற்றிய பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட வயலின்கள் இசைக்கப்பட்டன.

முதியவர்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை - அருணா சாய்ராம், இசைக்கலைஞர்
19 Oct 2019 2:17 AM GMT

முதியவர்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை - அருணா சாய்ராம், இசைக்கலைஞர்

ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் சென்னையில் இசைக்கச்சேரி நடைபெற்றது.

கடலுக்கு அடியில் நடைபெற்ற இசை திருவிழா
9 July 2018 6:19 AM GMT

கடலுக்கு அடியில் நடைபெற்ற இசை திருவிழா

பவள பாறைகளை பாதுகாக்க இசை மூலம் விழிப்புணர்வு