முத்தமிழ்ப் பேரவை 42ம் ஆண்டு இசை விழா - விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

• முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நடைபெறும் முத்தமிழ்ப் பேரவையின் 42 ஆம் ஆண்டு இசை விழாவில் பங்கேற்று பேசி வருகிறார்... அதனை காணலாம்... • முத்தமிழ்ப் பேரவையின் 42ஆம் ஆண்டு இசை விழாவினை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டான்லி கலந்து கொண்டு • இயல் செல்வம் விருது எஸ். ராஜாவுக்கு வழங்கப்பட்டது • இசை செல்வம் விருது - எஸ் மகதி • ராஜ ரத்னா விருது - கனேசன் • நாட்டிய செல்வம் விருது - எஸ் பழனியப்பன் • வீணை செல்வம் விருது - ராஜேஷ் வைத்யா • தவில் செல்வம் விருது - கண்ணன் ஆகியோருக்கு வழங்க உள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com