நீங்கள் தேடியது "museum in Adichanallur"
15 Feb 2019 12:22 PM GMT
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி - மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி விவகாரத்தில் மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கையை பார்க்கும் போது தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.