நீங்கள் தேடியது "munbai scientist affect corona"
1 Jun 2020 7:42 PM IST
மும்பை விஞ்ஞானிக்கு நோய் தொற்று உறுதி - டெல்லி ஐ.சி.எம்.ஆர். அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டது
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டது.
