நீங்கள் தேடியது "Mullica River"

முள்ளி வாய்க்காலில் சர்வதேச நெருக்கடிகள் குழுவினர் ஆய்வு
4 April 2019 3:56 PM IST

முள்ளி வாய்க்காலில் சர்வதேச நெருக்கடிகள் குழுவினர் ஆய்வு

இலங்கைக்கான சர்வதேச நெருக்கடிகள் குழுவின் பணிப்பாளர் அலன் கீனன் தலைமையிலான குழுவினர் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 754 - வது நாளாக போராட்டம் மேற்கொண்டு வருபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.