நீங்கள் தேடியது "Mulla Periyar Dam"

முல்லை பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு
4 Oct 2019 11:32 AM GMT

முல்லை பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இல்லை -  கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து
3 Aug 2019 2:18 AM GMT

"தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இல்லை" - கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து

கேரளாவில் தேவையான தண்ணீர் இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.