நீங்கள் தேடியது "Mr India"

சர்வதேச ஆணழகன் போட்டியில் தங்கம் : இளைஞருக்கு உற்சாக வரவேற்பு
3 Dec 2019 4:44 PM IST

சர்வதேச ஆணழகன் போட்டியில் தங்கம் : இளைஞருக்கு உற்சாக வரவேற்பு

பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பீச் ஆணழகன் போட்டியில், தங்கம் வென்ற கார்த்தியேனுக்கு நாகர்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலினுடன் விளையாட்டு வீரர்கள் சந்திப்பு
10 Oct 2018 2:10 PM IST

திமுக தலைவர் ஸ்டாலினுடன் விளையாட்டு வீரர்கள் சந்திப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற, 'மிஸ்டர் இந்தியா' மற்றும் 'மிஸ் இந்தியா' போட்டிகளில் சென்னையை சேர்ந்தவர்கள் பட்டம் பெற்ற வீரர்கள் கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டி :  திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
8 Oct 2018 9:05 AM IST

இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டி : திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டியில் பல மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்றனர்.