இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டி : திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
பதிவு : அக்டோபர் 08, 2018, 09:05 AM
மாற்றம் : அக்டோபர் 08, 2018, 09:07 AM
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டியில் பல மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய அளவிலான ஆணழகன், அழகி போட்டிகள் நடைபெற்றன .இதில் ஆந்திரா, உத்தரகாண்ட், அஸ்ஸாம், மேற்குவங்கம் என பல மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளின் திறமையை கண்டு விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த ராகேஷ் என்பவர் மிஸ்டர் இந்தியாவாகவும், பெண்கள் பிரிவில் ரூபிடி என்பவர் மிஸ் இந்தியாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

உலக அழகி பட்டம் வெல்வதே அடுத்த இலக்கு - மிஸ் இந்தியா அனு கீர்த்தி

திருநங்கைகளின் நலனில் கவனம் செலுத்த உள்ளதாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனு கீர்த்தி தெரிவித்துள்ளார்.

186 views

மிஸ்.இந்தியாவாக தேர்வான திருச்சியை சேர்ந்த பெண்

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதே தனது லட்சியம் என மிஸ். இந்தியா போட்டியில் பட்டம் வென்ற திருச்சியை சேர்ந்த பெண் அனுகீர்த்தி தெரிவித்துள்ளார்.

3854 views

பிற செய்திகள்

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

26 views

பாதுகாப்பற்ற நிலையில் தனியார் பள்ளி : மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்து

பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியை கல்வி அலுவலர் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

99 views

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் தங்க தேர் பவனி

காமாட்சி அம்மன் பிறந்த நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தையொட்டி காஞ்சி காமாட்சி கோவிலில் தங்கதேர் பவனி நடைபெற்றது.

28 views

சபரிமலை நடை திறக்கும்போது பெண்கள் சென்றால் பம்பையில் போராட்டம் - ஐயப்ப தர்ம சேனா தலைவர்

வரும் 17 ஆம் தேதி சபரிமலையில் நடை திறக்கும் போது, பெண்கள் சென்றால், மலையடிவாரமான பம்பையில் போராட்டம் நடத்த இருப்பதாக ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈசுவர் தெரிவித்துள்ளார்.

135 views

மனிதநேய மக்கள் கட்சி மாநாடு : எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

299 views

புஷ்கர விழா : தாமிரபரணி படித்துறைகளில் முன்னேற்பாடுகள் தீவிரம்

144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக படித்துறைகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.