நீங்கள் தேடியது "mp ravikumar demand"
21 Nov 2019 6:50 PM IST
"சமத்துவபுரத்தை பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்" - விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை
சமூகநீதிக்கு அடையாளமாக விளங்கும் சமத்துவபுரத்தை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
