நீங்கள் தேடியது "movie high security implement"

மாஸ்டர் படப்பிடிப்பு - பலத்த பாதுகாப்பு
8 Feb 2020 8:51 PM IST

"மாஸ்டர்" படப்பிடிப்பு - பலத்த பாதுகாப்பு

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள, என்எல்சி 2வது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.