நீங்கள் தேடியது "Montessori Schools standard in Government Schools"

மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசோரி கல்வி முறை - சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி
17 Nov 2019 3:22 AM GMT

"மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசோரி கல்வி முறை" - சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மான்டிசோரி கல்விமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்ப்போம்