நீங்கள் தேடியது "modi foreign tour"

பிரதமரின் அமெரிக்கா பயணத்தில்  28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வாய்ப்பு - விஜய் கோகலே நம்பிக்கை
20 Sept 2019 11:21 AM IST

பிரதமரின் அமெரிக்கா பயணத்தில் 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வாய்ப்பு - விஜய் கோகலே நம்பிக்கை

பிரதமர் நரேந்திரமோடியின் அமெரிக்க பயணத்தின் போது, இந்திய மதிப்பில் சுமார் 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.