பிரதமரின் அமெரிக்கா பயணத்தில் 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வாய்ப்பு - விஜய் கோகலே நம்பிக்கை

பிரதமர் நரேந்திரமோடியின் அமெரிக்க பயணத்தின் போது, இந்திய மதிப்பில் சுமார் 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அமெரிக்கா பயணத்தில்  28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வாய்ப்பு - விஜய் கோகலே நம்பிக்கை
x
பிரதமர் நரேந்திரமோடியின் அமெரிக்க பயணத்தின் போது, இந்திய மதிப்பில் சுமார் 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த நம்பிக்கையை வெளியிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்