நீங்கள் தேடியது "modi devendra campaign"

தேர்தலில், 1+1 என்பது 11 ஆக இருக்கும் - மோடியின் புதிய கணக்கு
17 Oct 2019 12:52 AM IST

"தேர்தலில், 1+1 என்பது 11 ஆக இருக்கும்" - மோடியின் புதிய கணக்கு

நரேந்திராவும் தேவேந்திராவும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், ஒன் பிளஸ் ஒன் என்பது 2 அல்ல - 11 ஆக இருக்குமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.