நீங்கள் தேடியது "Mobile phone offers"

ரூ 200க்கு புதிய செல்போன்... பிரபல செல்போன் கடையில் குவிந்த மக்கள் ஏமாற்றம்
19 July 2019 3:40 PM IST

ரூ 200க்கு புதிய செல்போன்... பிரபல செல்போன் கடையில் குவிந்த மக்கள் ஏமாற்றம்

புதுக்கோட்டையில் கடை திறப்பு விழா சலுகையாக 200 ரூபாய்க்கு செல்போன் தருவதாக கூறி விளம்பரம் செய்துவிட்டு, செல்போன் தர மறுத்த‌தால், அதிகாலை முதலே காத்திருந்த மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.