நீங்கள் தேடியது "MLA Thamimum Ansari"
5 Feb 2020 1:22 PM GMT
"சி.ஏ.ஏ பற்றிய ரஜினி கருத்து" - எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கண்டனம்
மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதால் தான், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக ரஜினிக்கு, எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.