"சி.ஏ.ஏ பற்றிய ரஜினி கருத்து" - எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கண்டனம்

மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதால் தான், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக ரஜினிக்கு, எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ பற்றிய ரஜினி கருத்து - எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கண்டனம்
x
மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதால் தான், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக ரஜினிக்கு, எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். நடைமுறைக்கு சாத்தியமற்ற கருத்துக்களை ரஜினி கூறியுள்ளதாக தெரிவித்த அன்சாரி,  ரஜினிக்கு இது ஏன் புரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்