நீங்கள் தேடியது "mk stalin on hydro carbon"
19 Jan 2020 9:23 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்ற புதிய உத்தரவை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
