நீங்கள் தேடியது "MK Stalin Chief Minister"

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது -  திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.
8 Jun 2019 9:42 PM GMT

"தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.

திமுக கூட்டணி பலமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு 15 சீட் கிடைத்தால் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் - துரைமுருகன்
20 March 2019 4:15 AM GMT

திமுகவுக்கு 15 சீட் கிடைத்தால் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் - துரைமுருகன்

இடைதேர்தலில் திமுகவை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.