"தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.

திமுக கூட்டணி பலமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
திமுக கூட்டணி பலமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக - காங்கிரஸ் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என்று கூறினார். சட்டப்பேரவை  தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்