நீங்கள் தேடியது "MK Stalin Announced"

கருணாநிதி சிலை தமிழகம் முழுவதும் திறக்கப்படும் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
29 Jan 2019 10:32 AM GMT

கருணாநிதி சிலை தமிழகம் முழுவதும் திறக்கப்படும் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி கருணாநிதியின் சிலை, திறக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.