நீங்கள் தேடியது "misuse"
30 May 2021 11:58 AM IST
கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.
16 Oct 2019 2:50 AM IST
ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம், காவலர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் மற்றும் அவரது நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2018 10:45 PM IST
வங்கியில் இருந்து பணம் திருட மொபைல் நம்பர் போதும் ?
உங்களிடம் உள்ள பணத்தை திருட, வீட்டின் பூட்டை உடைத்து திருடும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது... இது டிஜிட்டல் யுகம், அதற்கு தகுந்தாற்போல், திருட்டுகளும் டிஜிட்டல் முறையில் நடக்கின்றன... உங்கள் மொபைல் எண்ணை வைத்து, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட முடியும்.


