நீங்கள் தேடியது "Ministry of Finance and Ministry of Shipping"

மோடி ஆட்சியில் நீதிமன்ற கட்டடங்களுக்காக ரூபாய் 2,655 கோடி ஒதுக்கீடு -மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
5 Aug 2018 6:15 AM GMT

"மோடி ஆட்சியில் நீதிமன்ற கட்டடங்களுக்காக ரூபாய் 2,655 கோடி ஒதுக்கீடு" -மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மோடி தலைமையிலான நான்காண்டு கால ஆட்சியில், நீதிமன்ற கட்டுமான பணிகளுக்காக 2 ஆயிரத்து 655 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.