நீங்கள் தேடியது "ministers inspection rain damages areas"
17 Nov 2021 8:10 PM IST
கனமழையால் படகுகள் சேதம் - படகுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
கனமழையால் சென்னை காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.
