நீங்கள் தேடியது "Ministers explanation"

பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் விளக்கம்
3 Jun 2021 11:34 AM GMT

பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் விளக்கம்

மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.