நீங்கள் தேடியது "MInister Udumalai Radhakrishnana"

பிராய்லர் கோழிகளால் கொரோனா என்பது வத‌ந்தி - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்
8 March 2020 10:07 AM GMT

"பிராய்லர் கோழிகளால் கொரோனா என்பது வத‌ந்தி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார்.