நீங்கள் தேடியது "Minister Sengottayian Invites"

அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வாருங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு
20 Nov 2019 3:55 PM IST

"அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வாருங்கள்" - அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வருமாறு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.