நீங்கள் தேடியது "Minister Sengottaiyan About Govt School Teachers"

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் - அமைச்சர் செங்கோட்டையன்
2 Oct 2019 8:21 PM GMT

"ஆசிரியர்கள் பணி பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.