நீங்கள் தேடியது "minister r. kamaraj"
11 Feb 2019 3:48 PM IST
நியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்
ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் .
