நீங்கள் தேடியது "Minister Manikantan"

டிக் டொக் செயலியை தடை செய்ய நடவடிக்கை : சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி
12 Feb 2019 11:57 AM GMT

"டிக் டொக் செயலியை தடை செய்ய நடவடிக்கை" : சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி

டிக் டொக் செயலியையும் தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.