நீங்கள் தேடியது "Minister I Periyasamy Gold Loan Agri Loan Issue"

நகை கடன், பயிர் கடனில் முறைகேடு - அமைச்சர் ஐ.பெரியசாமி
25 Aug 2021 12:50 PM GMT

"நகை கடன், பயிர் கடனில் முறைகேடு" - அமைச்சர் ஐ.பெரியசாமி

அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.