நீங்கள் தேடியது "minister helps accident victim"

விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்
11 Aug 2019 8:19 PM GMT

விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.