விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 01:49 AM
புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இளையாவயல் அருகே திருச்சி - புதுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று நிலைதடுமாறி விழுந்து விபத்திற்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் பயணித்த சகாயராஜ் - மேரி தம்பதியினர் படுகாயமடைந்தனர்.  அவர்களை அவ்வழியே சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு, தனது பாதுகாப்பு வாகனம் மூலம் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளிக்கு சீர்வரிசை அளித்த மக்கள் : ஊர்வலமாக கொண்டு வந்து ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.

72 views

புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

67 views

புதுக்கோட்டை மாவட்டத்தில் அணைக்கட்டு மதகுகள் சேதம் - உடனடியாக சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

68 views

சீரமைப்பு பணியின் போது மின் விபத்து : காயமான ஊழியர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூரில் புயலில் சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

1569 views

பிற செய்திகள்

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

8 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

698 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

7 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

61 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.