நீங்கள் தேடியது "Minister Criticised Stalin"

சிறந்த நிர்வாகத்திற்கான விருது, தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் - அமைச்சர் உதயகுமார்
28 Dec 2019 8:33 AM GMT

"சிறந்த நிர்வாகத்திற்கான விருது, தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்" - அமைச்சர் உதயகுமார்

தமிழக அரசின் நிர்வாகத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தில், அரசியல் காரணங்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.