"சிறந்த நிர்வாகத்திற்கான விருது, தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்" - அமைச்சர் உதயகுமார்

தமிழக அரசின் நிர்வாகத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தில், அரசியல் காரணங்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சிறந்த நிர்வாகத்திற்கான விருது, தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் - அமைச்சர் உதயகுமார்
x
தமிழக அரசின் நிர்வாகத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தில், அரசியல் காரணங்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுவதை யாரும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். திருமங்கலம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்க முயற்சித்த நிலையிலும், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்