நீங்கள் தேடியது "minister cellphone snatched"

நடைபயிற்சிக்கு சென்ற அமைச்சரின் செல்போன் பறிப்பு - உடந்தையாக இருந்த 3 பேரிடம் விசாரணை
5 March 2020 2:28 PM IST

நடைபயிற்சிக்கு சென்ற அமைச்சரின் செல்போன் பறிப்பு - உடந்தையாக இருந்த 3 பேரிடம் விசாரணை

புதுச்சேரியில் அமைச்சரின் செல்போனை பறித்துச் சென்ற கும்பல் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு உதவிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்