நீங்கள் தேடியது "Mind show"

நிவாரணப் பணி புரிந்தோருக்கு வீரவணக்கம் - மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
30 May 2021 12:55 PM GMT

நிவாரணப் பணி புரிந்தோருக்கு வீரவணக்கம்" - மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது என்றும், அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.