நீங்கள் தேடியது "milk association"

தேனி ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க வழக்கு - இடைக்கால குழுவின் நியமனம் ரத்து
23 Jan 2020 4:46 PM IST

தேனி ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க வழக்கு - இடைக்கால குழுவின் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் நியமனத்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பால் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவுக்கு விதிக்கப்பட்ட தடை - வழக்கை ஒத்தி வைத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
13 Jan 2020 6:48 PM IST

பால் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவுக்கு விதிக்கப்பட்ட தடை - வழக்கை ஒத்தி வைத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட விதிக்கபட்ட தடையை நீக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்தது.

பால் லாரி வேலை நிறுத்தம் வாபஸ் : கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஆவின் அறிவிப்பு
20 Nov 2019 1:07 PM IST

பால் லாரி வேலை நிறுத்தம் வாபஸ் : கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஆவின் அறிவிப்பு

சென்னையில் பால் விநியோகம் மேற்கொள்ளும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.