நீங்கள் தேடியது "Mettur Thermal Power Station thanthitv"

ரூ.5.80 கோடி சொத்து வரி நிலுவை - மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு பி.என்.பட்டி பேரூராட்சி நோட்டீஸ்
28 Jun 2019 12:05 PM GMT

ரூ.5.80 கோடி சொத்து வரி நிலுவை - மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு பி.என்.பட்டி பேரூராட்சி நோட்டீஸ்

மேட்டூர் அனல் மின் நிலையம் செலுத்த வேண்டிய 5 கோடியே 80 லட்ச ரூபாய் சொத்து வரி நிலுவையை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.