நீங்கள் தேடியது "Metro Bus"

கத்தியுடன் பேருந்தில் சென்ற விவகாரம்: காவல்நிலையத்தில் பிள்ளைகளை கண்டித்த குடும்பத்தினர்
31 Aug 2018 7:49 PM IST

கத்தியுடன் பேருந்தில் சென்ற விவகாரம்: காவல்நிலையத்தில் பிள்ளைகளை கண்டித்த குடும்பத்தினர்

சென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடரும் கத்தி கலாச்சாரம் : பட்டா கத்தி மாணவர்களைத் தேடும் போலீஸார்
31 Aug 2018 9:24 AM IST

தொடரும் கத்தி கலாச்சாரம் : 'பட்டா கத்தி' மாணவர்களைத் தேடும் போலீஸார்

சென்னையில் பேருந்து படிக்கட்டில் நின்றபடி, கல்லூரி மாணவர்கள், பட்டாக்கத்தியை தேய்த்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் பயணம்
30 Aug 2018 12:27 PM IST

பேருந்தில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் பயணம்

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.