நீங்கள் தேடியது "Member of Parliament Thirchy Siva"

அதிகாரத்தை எடுத்து கொள்ளும் மத்திய அரசு - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு
18 Sep 2020 10:03 AM GMT

"அதிகாரத்தை எடுத்து கொள்ளும் மத்திய அரசு" - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பன்முகத் தன்மையும் கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்து கொள்வதாக தி.மு.க எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.