நீங்கள் தேடியது "mehil shakshi"
27 May 2021 9:33 AM IST
வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்ஷி ஆண்டிகுவாவில் கைது
பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்ஷியை, இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக ஆண்டிகுவா பிரதமர் கூறி உள்ளார்.
