நீங்கள் தேடியது "Megathathu Dam"

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு
22 Sept 2020 1:20 PM IST

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, திமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

மேகதாதுவில் அணையை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது - மத்திய அரசுக்கு  ஸ்டாலின் வேண்டுகோள்
6 Oct 2019 7:52 PM IST

மேகதாதுவில் அணையை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணையில் முதல்கட்ட ஆய்வுக்கு அனுமதி - வாசன் கண்டனம்
27 Nov 2018 4:31 PM IST

மேகதாது அணையில் முதல்கட்ட ஆய்வுக்கு அனுமதி - வாசன் கண்டனம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில், அணை கட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.