நீங்கள் தேடியது "MegaDhadhu"

மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து
10 Aug 2018 2:04 AM GMT

"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து

சுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.