"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 07:34 AM
சுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான  நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.பெங்களூரு விதான் சவுதாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி,செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மேகதாது அணை  விவகாரத்தில் கர்நாடக அரசு முழு வீச்சுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசி உள்ளதாகவும், விரைவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி இடம் மாற்றம் என தகவல் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடும் எதிர்ப்பு

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியை இந்தாண்டு லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

290 views

"கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

48 views

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீது நில மோசடி வழக்கு பதிவு

சட்ட விரோதமாக நிலம் வாங்குவது, ஏமாற்றுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

73 views

நகர முடியாமல் தவித்த நல்ல பாம்பு

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு,

34207 views

21 குட்டிகளை ஈன்ற அமெரிக்க பிட்புல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமெரிக்க பிட்புல் இன நாய் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்றுள்ளது.

258 views

பிற செய்திகள்

"ஈடு இணையற்ற ஜனநாயக தலைவர் வாஜ்பாய்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

அரசியல் வரலாற்றில் ஈடு இணையற்ற ஜனநாயக தலைவர் வாஜ்பாய் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

22 views

"உயரிய தலைவரை நாடு இழந்துவிட்டது" - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்

வாஜ்பாய் மறைந்த செய்திக் கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைந்ததாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

12 views

மக்கள் பிரதமர் வாஜ்பாயின் சாதனைகள்: பொக்ரான் அணு ஆயுத சோதனை வெற்றி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியா ஒரு அணு ஆயுத நாடு என உலக அரங்குக்கு பிரகடனம் செய்து சாதனை முத்திரை பதித்தவர்.

22 views

மழைக்கு ஒதுங்கியவருக்கு தர்ம அடி: குடிபோதையில் 4 பேர் அராஜகம்

புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலை அருகே மழைக்காக சாலையோர கடையோரம் ஒதுங்கியவரை சிலர் தாக்கியுள்ளனர்.

59 views

வாஜ்பாய் மறைவு : தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

56 views

"வாஜ்பாயின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்" - வெங்கையா நாயுடு

மறைந்த வாஜ்பாயின் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு புகழாரம் சூட்டி உள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.