நீங்கள் தேடியது "meethaparai"
22 July 2018 11:55 AM IST
40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டெருமை- மயக்க ஊசி போட்டு கயிறு மூலம் மீட்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே வெள்ளைய கவுண்டம்பட்டியில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டெருமையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்
