நீங்கள் தேடியது "medicine councelling"
30 April 2020 6:13 PM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு? - மே மாத இறுதிக்குள் அரசிடம் பரிந்துரை சமர்ப்பிக்க திட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரையை மே மாத இறுதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு திட்டமிட்டுள்ளது.
