நீங்கள் தேடியது "medical shops"
30 Jan 2019 2:04 AM IST
ஆன்லைன் மருந்து விற்பனை வழக்கு: தடை நீக்க உத்தரவு மார்ச் 20 வரை நீட்டிப்பு
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மார்ச் 20ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
31 Oct 2018 2:42 PM IST
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை
ஆன்லைனில் மருந்து வகைகளை விற்பனை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
19 Oct 2018 4:35 PM IST
போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு : 5 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2018 10:05 AM IST
திருச்சியில் பரவி வரும் புது விதமான போதை கலாச்சாரம்...
திருச்சியில் வலி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தும் புது போதை கலாச்சாரம் பரவி வருகிறது. காவல்துறையினரையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...



