நீங்கள் தேடியது "Medical Schemes"

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் : மக்கள் கருத்து என்ன...?
18 Feb 2019 7:59 AM IST

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் : மக்கள் கருத்து என்ன...?

ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து, தமிழகம் முழுவதும், தந்தி குழுமம் பிரமாண்ட கருத்து கேட்பு நடத்தியது.

ராமநாதபுரம் : ஆயூஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை துவக்கி வைத்த பொன்.ராதாகிருஷ்ணன்
28 Oct 2018 5:21 PM IST

ராமநாதபுரம் : 'ஆயூஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு திட்டத்தை துவக்கி வைத்த பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மத்திய அரசின் ஆயூஷ் மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

அரசுக்கு மிக அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் - செளந்தரராஜன், சிஐடியூ தொழிற்சங்கம்
28 Jun 2018 4:24 PM IST

அரசுக்கு மிக அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் - செளந்தரராஜன், சிஐடியூ தொழிற்சங்கம்

அரசுக்கு மிக அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செளந்தரராஜன் கூறியுள்ளார்