நீங்கள் தேடியது "medical emergency in sabarimala"
19 Nov 2019 9:43 AM IST
சபரிமலை: ஐயப்ப பக்தர்களுக்கு 16 அவசர சிகிச்சை மையங்கள் அமைப்பு
ஐயப்ப பக்தர்கள் சன்னிதானத்திற்கு மலையேறும் போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் 12890 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.
